Posts

Showing posts from March, 2021

தளபதி 65 படத்தின் பூஜை இனிதே நடந்தது

Image
சன் பிக்சர்ஸ் தயாரிப்புல தளபதி விஜய் நடிக்க போற படம் தான் தளபதி 65 அந்த படத்தோட பூஜை இன்னைக்கு நடந்து இருக்கு .. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கு முன்னடி தளபதிய வச்சி சர்கார் அப்படிங்கற ஒரு படத்த இயக்கி இருந்தாங்க அந்த படம் பல வித எதிர்ப்புகள் பிரச்சினைகள் சந்திச்சு இருந்த போதிலும் இப்ப திரும்பவும் தளபதிய வச்சி படம் தயாரிக்குறாங்க ... இந்த படத்த கோலமாவு கோகிலா , டாக்டர் போன்ற படங்களை இயக்கிய தளபதியின் ரசிகரான நெல்சன் திலிப் குமார் இயக்குறார் ... மாஸ்டர் படத்துக்கு அப்புறம் தளபதி நடிக்கிற இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கபடல . தளபதி 65  அப்டின்னு அழைக்கப்படுற இந்த படத்தோட பூஜை பாத்திங்கன்னா இன்னைக்கு நடந்து இருக்கு ... இந்த படத்துல தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோட தெலுங்குல முன்னணி நடிகையாக வலம் வந்து கிட்டு இருக்கும் ரஷ்மிகா மந்தனாவும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது அப்டின்னு பேசப்படுகிறது ... அந்த புகைப்படங்கள சன் பிக்சர்ஸ் அவங்க...

Eion Morgan - The Untold Story | Eion Morgan Wikipedia

Image
வணக்கம் and Welcome to Jaya Sakthi Media ... என்னதான் கிரிக்கெட் ஓட தாய் வீடா இங்கிலாந்து மண்ணு இருந்தாலும் ஒரு தடவ கூட அந்த world cup ah ஜெயிக்க முடியாம இருந்தாங்க ... ஆனா இந்த தவிப்ப அவங்களுக்கு இல்லாம பண்ண ஒருத்தன் பொறந்து வரான் ... ஆன அவன் இங்கிலாந்து கிடையாது ... Ireland - ல பிறந்து Cricket Journey Start பண்ணி இன்னைக்கு England Team ஓட World Cup 2019 ஓட Winning Captain - ஆ இருக்குறவங்க தான் ... Eion Morgan  இவர் வந்து September 10 1986 - ல அயர்லாந்தோட டப்ளின் நகரத்துல பொறக்குறாறு . இவர் அப்பா பேரு Jody Morgan இவர் அம்மா பேரு Olivia Morgan ( இவங்க பிறப்பால் ஒரு இங்கிலாந்த சேர்ந்த பெண் ) . Eion Morgan கூட பொறந்தவங்க மொத்தம் 5 பேரு ... இவர் சின்ன வயசுல school - ல படிக்கிறப்போ இவரோட அண்ணன் அப்புறம் இவரோட அப்பா கிரிக்கெட் விளையாடுவது பார்த்து இவருக்கு கிரிக்கெட் மேல ஒரு ஆர்வம் வருது , முதல்ல school team join பண்றாரு , அத தொடர்ந்து Rush Cricket Club ல Join பண்றாரு ... Rush Cricket Team la நல்ல ஒரு Performance பன்றாரு ... அந்த Time la Ireland team la வந்து Test Matches விளையாடாத கார...