Eion Morgan - The Untold Story | Eion Morgan Wikipedia

வணக்கம் and Welcome to Jaya Sakthi Media ...

என்னதான் கிரிக்கெட் ஓட தாய் வீடா இங்கிலாந்து மண்ணு இருந்தாலும் ஒரு தடவ கூட அந்த world cup ah ஜெயிக்க முடியாம இருந்தாங்க ...

ஆனா இந்த தவிப்ப அவங்களுக்கு இல்லாம பண்ண ஒருத்தன் பொறந்து வரான் ...

ஆன அவன் இங்கிலாந்து கிடையாது ...

Ireland - ல பிறந்து Cricket Journey Start பண்ணி இன்னைக்கு England Team ஓட World Cup 2019 ஓட Winning Captain - ஆ இருக்குறவங்க தான் ...

Eion Morgan 

இவர் வந்து September 10 1986 - ல அயர்லாந்தோட டப்ளின் நகரத்துல பொறக்குறாறு . இவர் அப்பா பேரு Jody Morgan இவர் அம்மா பேரு Olivia Morgan ( இவங்க பிறப்பால் ஒரு இங்கிலாந்த சேர்ந்த பெண் ) .

Eion Morgan கூட பொறந்தவங்க மொத்தம் 5 பேரு ...

இவர் சின்ன வயசுல school - ல படிக்கிறப்போ இவரோட அண்ணன் அப்புறம் இவரோட அப்பா கிரிக்கெட் விளையாடுவது பார்த்து இவருக்கு கிரிக்கெட் மேல ஒரு ஆர்வம் வருது , முதல்ல school team join பண்றாரு , அத தொடர்ந்து Rush Cricket Club ல Join பண்றாரு ... Rush Cricket Team la நல்ல ஒரு Performance பன்றாரு ...

அந்த Time la Ireland team la வந்து Test Matches விளையாடாத காரணத்தால இவருக்கு England Team la சேர்ந்து Test Match ஆடனும்னு ஆச ஏற்படுது ...

இதெல்லாம் ஒரு பக்கம் போக அவர் அந்த சின்ன வயசுலயே Senior Bowlers - அ எல்லாம் வெளு வெளூனு வெளுக்குறாரு ...

Under - 13 , Under - 15 , Under - 17 Teams la நல்லா விளையான்ட காரணத்தால Under - 19 Team ku select ஆகுறாரு ...

2006 la Under - 19 Cricket World Cup - ல Ireland team - க்கு Captain ah இருந்து Cup ah வாங்கி தாராரு ...

அதத்தொடர்ந்து August - 5 2006 ல Scotland ல நடந்த match ல Ireland team - க்காக Debut ஆவுறாரு , 
  அந்த match - ல ஒரு History யும் படைக்குறாரு , 
     தன்னோட முதல் Debut போட்டியிலேயே ஒரு அறிமுக வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னா இவர் அடிச்ச 99 run மைல்கல்லோட சாதனையையும் படைக்குறாரு ...

அதத்தொடர்ந்து February 2007 ல சர்வதேச போட்டியில தன்னோட முதல் சதத்தை Canada Team ku Opposite ah அடிக்கிறாரு . அந்த Century மூலம் இளம் வயதிலேயே சர்வதேச போட்டியில சதம் அடிச்ச வீரர் அப்படிங்கற பெருமையை பெறுறாறு ...

அதத்தொடர்ந்து Ireland team - க்காக Double Century அடிச்ச முதல் வீரராகவும் மாறுறாரு UAE team - க்கு Opposite ah அடிச்ச 209 ரன்களோட ...

அதத்தொடர்ந்து 2007 ஓட உலகக்கோப்பை அணியிலும் Morgan - க்கு இடம் கிடைக்குது ஆனா அந்த உலகக்கோப்பை அவருக்கு பெரிய அளவில்ல இல்ல , மொத்த Tournament matches - லயும் Total ah அடிச்சது 91 run தான் ...

Morgan Ireland team - க்காக 23 ODI matches விளையாண்டு 744 runs அடிச்சு இருந்தாரு .


அதத்தொடர்ந்து England ஓட England Lions Club Team - க்கு select - ஆகி நல்ல ஆட்டத்த வெளிப்படுத்துறாரு , அதுல அவர் சிறப்பாக விளையாண்டதால England Team க்கு Select ஆகுறாரு ...

England Team ஓட 30 Mens Professional squad - ல 2009 ICC World Twenty20 Trophy 🏆 Team க்கு Select ஆகுறாரு ...

இதைத்தொடர்ந்து England Team ஓட தவிர்க்க முடியாத வீரர்-ஆ மாறுறாரு ...

2018 ல England Team ஓட Captain ah தேர்ந்தெடுக்கப்படுறாரு , அத தொடர்ந்து தன்னோட அணிய 2019 ICC World Cup க்கு தயார் பன்றாரு ...

அந்த உலகக்கோப்பை ல Afghanistan Team க்கு Opposite ah நடந்த match la 78 Ball ல 148 runs அடிச்சு அசுர தாண்டவம் ஆடுறாரு ,. அதுல 17 சிக்சர்களும் அடங்கும் ...

July 14 New Zealand Team க்கு Opposite ah நடந்த இறுதிப்போட்டியில England Team க்கு Champion பட்டத்தையும் வாங்கி தாராரு ...

2010 ல Sunday Times பத்திரிக்கைக்காக அளித்த பேட்டியில அவரோட ஆசை நிறைவேறுன கதையை சொல்லி இருந்தாரு , 

From the age of 13 I watched to play cricket for England , I've never felt any shame in saying this is What I wanted to do , and the people at home involved in cricket they were like , ' Fair Play , it's going to be unbelievable if you make it ' , so I've never hand any shame about this and my father's never had any shame about it " .

 அதனால நம்மலோட கனவுல நம்ம தோக்குறோமோ ஜெயக்கிறோமோ அப்டிங்குறது முக்கியம் இல்லை கடைசி வரைக்கும் முயற்சி பண்ணனும் .......





நீங்கள் வாசித்து கொண்டிருப்பது JAYA SAKTHI MEDIA BLOGSPOT ...

நான் உங்கள் J SAKTHI ...

தமிழால் இணையும் Blogspot ...
தமிழை இணைக்கும் Blogspot ...

JAYA SAKTHI MEDIA BLOGSPOT

Comments

Post a Comment

Popular posts from this blog

தளபதி 65 படத்தின் பூஜை இனிதே நடந்தது

Faf du Plessis and ABD Friendship