தளபதி 65 படத்தின் பூஜை இனிதே நடந்தது
சன் பிக்சர்ஸ் தயாரிப்புல தளபதி விஜய் நடிக்க போற படம் தான் தளபதி 65 அந்த படத்தோட பூஜை இன்னைக்கு நடந்து இருக்கு ..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கு முன்னடி தளபதிய வச்சி சர்கார் அப்படிங்கற ஒரு படத்த இயக்கி இருந்தாங்க அந்த படம் பல வித எதிர்ப்புகள் பிரச்சினைகள் சந்திச்சு இருந்த போதிலும் இப்ப திரும்பவும் தளபதிய வச்சி படம் தயாரிக்குறாங்க ...
இந்த படத்த கோலமாவு கோகிலா , டாக்டர் போன்ற படங்களை இயக்கிய தளபதியின் ரசிகரான நெல்சன் திலிப் குமார் இயக்குறார் ...
மாஸ்டர் படத்துக்கு அப்புறம் தளபதி நடிக்கிற இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கபடல . தளபதி 65 அப்டின்னு அழைக்கப்படுற இந்த படத்தோட பூஜை பாத்திங்கன்னா இன்னைக்கு நடந்து இருக்கு ...
இந்த படத்துல தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோட தெலுங்குல முன்னணி நடிகையாக வலம் வந்து கிட்டு இருக்கும் ரஷ்மிகா மந்தனாவும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது அப்டின்னு பேசப்படுகிறது ...
அந்த புகைப்படங்கள சன் பிக்சர்ஸ் அவங்களோட இன்ஸ்டாகிராம் அப்புறம் ட்விட்டர் பக்கங்கள்ள பகிர்ந்து இருக்காங்க ...
கூடிய விரைவில் படத்தோட ஷுட்டிங் ஆரம்பிக்க படலாம்னு சொல்றாங்க ...
நீங்கள் வாசித்து கொண்டிருப்பது JAYA SAKTHI MEDIA BLOGSPOT ...
நான் உங்கள் J SAKTHI ...
தமிழால் இணையும் Blogspot ...
தமிழை இணைக்கும் Blogspot ...
JAYA SAKTHI MEDIA BLOGSPOT
Comments
Post a Comment