Faf du Plessis and ABD Friendship

Real life ல இப்படியும் Frnds இருப்பாங்கலானு எல்லாரையும் திகைக்க வைக்குர ஒரு நட்பு தான் Abd & Faf Bonding


School life ல Life ல இருந்தே ரெண்டு பேரும் Thick Frnds நம்ம சூர்யா தேவா மாறி...என்ன விட என் Frnd Duplessis தான் செமயா ஆடுறான் அவன் கண்டிப்பா சீக்கிரமா south Africa க்கு ஆடுவானு, பாக்குர எல்லார்கிட்டையும் சொல்வாரான் ABD...


ஆனா 2004 ல Boucher க்கு Injury ஆக ஒரு wicket keeper batsman தேவ அப்போ ABD க்கு ஒரு வாய்ப்பு கிடச்சி உள்ள வந்துடுறாரு...குடுத்த வாய்ப்ப Correct use பன்னி Team ல settle ஆகிட்டாரு அதுக்கு அப்புறம் என்ன வெறும் வாணவேடிக்கை தான்....


ஆனா Duplessis க்கு வாய்ப்பு மறுக்கப்படுது, Because அந்த Tym ல South Africa ஒரு Nytmare Team , பவுச்சர், ஸ்மித், கிப்ஸ் னு பல நட்சத்திரங்கள்...


ஒவ்வொரு Tym ABD யும் நானும் meet பன்னும்போது உனக்கு சீக்கிரமா வாய்ப்பு கிடைக்கும் னு என்ன தட்டிகொடுத்துக்கிட்டே இருந்தான் ABDனு Duplesis ஒரு Press meet ல சொல்லிருக்காரு....


7 வருஷம் ஆகியும் வாய்ப்பு கிடைக்கல. அதுக்கு நடுவுல வழக்கம்போல நம்ம england Cricket club Peterson ,Strauss அ வலச்சி போட்டமாறி, Faf ஓட திறமைய பாத்து எங்க Club Teams ல 3 yrs ஆடுங்க அதுக்கு அப்புறம் நாங்க எங்க Team ல எடுத்துக்குறோம் னு பணத்த அள்ளி வீச கொஞ்சம் கூட அசராம , நான் SA Team க்காக மட்டும் தான் ஆடுவனு அடிச்ச சொல்லிடாறு Faf...


2011ல Faf அ CsK எடுக்குறாங்க , அப்போ Csk னா fully Youngsters தான், இருந்தாலும் Faf அ Bench ல உட்கார வைக்குராங்க..


CSK vs RCB Match ல Duplessis ஒரு water boy அ உள்ள வராரு அப்போ ABD batting, அந்த நிலைமைல என் நண்பனா என்னால பாக்க முடியல திரும்பி நின்னு கண்கலங்குனன் SA Team ல தான் நல்ல வாய்ப்பு கிடைக்கல, இந்த IPL ல கூட கூட அவனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலனு Nyt full நினச்சி Feel பன்னதா Share பன்னிருக்காரு..


Finally 2012 ல Duminy க்கு அடி பட Faf க்கு அந்த அந்த ஒரு Test Debut(அதுக்கு முன்னாடி ODI ல Debut ஆகிட்டாரு 2011 vs ind) கிடைக்குது..1st tym Test ல batting ஆட போறாரு ஆஸி Crowds பத்தி சொல்லவா வேனும் ஊனு கத்தி Duplesis அ அசிங்கபடுத்தி வரவேர்க்குறாங்க, ஷூ லேஸ் லா கழலுது செம பதட்டம், But அங்க நடந்த சம்பவம் வேற, 1st innings ல 78 Run , Second Innings 110 Run 330 Ball ல,...


Match draw பன்னி Man of the match வாங்குறாரு...Dressing room க்குள்ள வந்ததும் கட்டிப்பிடிச்சி கதறி அழுறாரு ABD


நான் Captaina இருந்தத விட என் நண்பன் Duplesis தலைமைல நான் ஆடும்போது தான் ரொம்ப Emotionala உணர்ந்தனு பல தடவ சொல்லிருக்காரு ABD...


இன்னைக்கு Test Retirementa கூட தன்னோட உயிர் நண்பன் Bday அன்னைக்கே அறிவிச்சிருக்காரு...நம்ம நிறைய Bonding பாத்துருக்கோம் Dhoni & Raina ,Kohli & ABD னு ஆனா எல்லாத்த விட சிறந்த Bonding இதுதான்...இது நட்பு னு சொல்ல முடியாது அதுக்கும் மேல.....


Tq Faf see u soon With yellow



Script BY - VJ Suren 

நீங்கள் வாசித்து கொண்டிருப்பது JAYA SAKTHI MEDIA BLOGSPOT ...

நான் உங்கள் J SAKTHI ...

தமிழால் இணையும் Blogspot தமிழை இணைக்கும் Blogspot ..

JAYA SAKTHI MEDIA BLOGSPOT 

Comments

Post a Comment

Popular posts from this blog

தளபதி 65 படத்தின் பூஜை இனிதே நடந்தது

Eion Morgan - The Untold Story | Eion Morgan Wikipedia